மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதி வீதியில் கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டுக்கு முன்பாக குறித்த சிறுவன் விளையாடி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 11 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

July 23, 2022, 9:45 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X