இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளின் அடிப்படையில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட உட்பட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கரட், கோவா, தக்காளி, கிழங்கு போன்ற மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

மேலும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலையும் 700 ரூபாவாக அதிகரித்துள்ளது.

August 9, 2022, 8:06 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X