வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை என்பவற்றால் மருத்துவர் துறை பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அதாவது வைத்தியர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது அதேநேரம் வைத்தியசாலைகளில் முக்கியமான மருந்துகளுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது இதனால் மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் அச்சங்கம் குறிப்பி;ட்டுள்ளது.

June 27, 2022, 1:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X