மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

July 27, 2022, 1:37 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X