மஸ்கெலியா – சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியான நல்லையா சிவக்குமாரின் குடும்பத்திற்கு , 50 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க ஹொரண பெருந்தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது .

ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினால் , இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான , நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு , நேற்றைய தினம் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

X