நாட்டில் மின்விநியோகத் தடை அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று  செயலிழந்துள்ளது.

இதன்காரணமாகவே இவ்வாறு மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

August 15, 2022, 11:55 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X