நாளை நாடு முழுவதும் மின்தடை 01 மணித்தியாலமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் இரவில் 01 மணிநேர மின்தடை அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

August 4, 2022, 8:28 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X