நாளையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

August 10, 2022, 7:18 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X