மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 06 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

மனைவி கமிலாவும் மன்னருடன் சேர்ந்து வரலாற்று விழாவில் ராணியாக முடிசூட்டப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த ஆடம்பரம் மற்றும் சடங்குகளுடன், ராஜா இறையாண்மையாக மூடிசூடப்பட்டு அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஜூன் 1953 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூடிசூட்டு விழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X