ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களில் கோழி முட்டை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் விசனம் தெரிக்கின்றனர்.

கோழி முட்டை ஒன்று 52 ரூபா முதல் 55 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து நுகவோர் அதிகார சபையின் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் நுகவோர் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், இதற்கு ஒரே வழி முட்டையின் கொள்வனவினை விலை குறையும் வரை தவிர்ப்பதை தவிர வேறு வழியில்லை என பலர் சுட்டிக்காட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

August 27, 2022, 11:06 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X