அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி முட்டைக்கான நியாயமான விலையை வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நேற்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, முட்டை உற்பத்திக்கான உண்மையான செலவீனங்களை கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

September 29, 2022, 1:36 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X