இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று அதிகாலை காலமானார் .

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மிக நீண்ட அங்கத்துவத்தை கொண்டிருந்த அவர் , மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார் .

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

November 23, 2022, 10:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X