நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த நபர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 01 ஆண் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 670,519 ஆக அதிகரித்துள்ளது.

September 15, 2022, 12:14 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X