முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்தபோது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

July 27, 2022, 12:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X