ரஷ்யாவிடமிருந்து இலங்கை எதிர்காலத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

AP செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள  எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

June 12, 2022, 11:27 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X