எதிர்வரும் திங்கட் கி​ழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

September 2, 2022, 1:32 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X