அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் நிஹால் தல்துவ குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 22, 2022, 5:01 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X