வாட்ஸ்அப்பில் ”View Once” புகைப்படங்களை Screenshot எடுக்க முடியாத வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதேவேளை, வாட்ஸ்அப் பீட்டா Channel இன் சில Android பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த அம்சத்தை பயன்படுத்த கூடிய தினத்தை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

October 6, 2022, 4:27 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X