ஒருநாள் தொடரில்  இலங்கை மற்றும்  அவுஸ்திரேலிய  அணிகளுக்கிடையில்  இரண்டு போட்டிகள் இடம்பெற்று இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்துவரும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 

வனிந்துவின் தசை பாதிக்கப்பட்டு, தீவிர நிலை இல்லையென்றாலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்குமாறு வனிந்துவை அறிவுறுத்தினர்.

 

June 18, 2022, 1:24 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X