வட மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 05 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்தது.

August 5, 2022, 2:33 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X