இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பேரூந்து சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் இன்று மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளன .

காவல்துறை அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன .

Leave a Reply

X