நாளை முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .

சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன் , ஒருநாள் சேவையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது .

November 17, 2022, 9:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X