பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இதற்கமைய 12 ஆயிரத்து 500 மெட்றிக் டொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளது என விவசாய அமைச்சுத் தெரிவித்துள்ளது.

October 27, 2022, 10:42 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X