அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டம் இன்று  காலை இடம்பெற்றது.

இதன்போதே இதுதொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

September 29, 2022, 11:11 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X