ICC யின் புதிய தரவரிசை பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

T20 தரவரிசையில் பந்துவீச்சாளர் பட்டியலில் வனிந்து ஹசரங்க 7வது இடத்திலும் 8வது இடத்தில் மஹீஷ் தீக்ஷனவும் T20 சகலத்துறை வீரர்களுக்கான பட்டியலில் வனிந்து ஹசரங்கவிற்கு 10வது இடமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரருக்கான பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு 6வது இடமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

June 15, 2022, 5:45 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X