ஷங்கரை அசர வைத்த படம்.

00
13.03.2017

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான், பல தரப்பட்ட படங்களை இயக்கியுள்ள ஷங்கரின் உதவியாளரான அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஈரம், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து அறிவழகன் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் “குற்றம்-23”

இப்படத்தை சமீபத்தில் பார்த்த ஷங்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார், மேலும், அருண் விஜய் இந்த படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் தனது பிரத்தியேக ட்விட்டரில் கூறியுள்ளார்.

0 thoughts on “ஷங்கரை அசர வைத்த படம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us