உடன் அமுலாகும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அறிவித்துள்ளனர் .

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிக்கையொன்றில் அவர்கள் அறிவித்துள்ளனர்.

July 10, 2022, 8:17 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X