இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை CEYPETCO மற்றும் LIOC ஆகியன உயர்த்தியுள்ளன.

92 பெட்ரோல்: ரூ. 470/-
95 பெட்ரோல்: ரூ. 550/-
டீசல்: ரூ. 460/-
சூப்பர் டீசல்: ரூ. 520/-

June 26, 2022, 7:42 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X