சர்வதேச நாணய நிதியத்திடம் வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியின் போது பொருளாதார சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் வலுவான இருதரப்பு உறவை பேண ஜப்பானின் விருப்பத்தை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்

July 1, 2022, 3:08 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X