ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.*

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொவிட் 19 தான் காரணம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொவிட் தொற்றுநோய் நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளது, என்றும் எங்கள் பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது,” எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

July 11, 2022, 4:34 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X