அமைச்சரவை மாற்றத்தின் போது பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமாத்திரமன்றி பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகிய முன்னாள் அமைச்சர்களில் நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

July 31, 2022, 7:27 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X