நாட்டில நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கல்வி அமைச்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

June 26, 2022, 7:06 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X