பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

July 13, 2022, 11:27 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X