சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மையை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.*

அதுவரை நாட்டின் அலுவல்களை பேணும் வகையில் தான் பிரதமராக தொடர்ந்து பணியாற்றுவேன் என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

July 10, 2022, 8:08 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X