ரயில் ஊழியர்கள் சிலர் திடீர் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ரயில் பயணங்கள் சில திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரயில் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 7, 2022, 4:55 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X