களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

August 9, 2022, 1:20 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X