T20 உலகக் கோப்பை தொடரில் இருந்து காயத்தால் வெளியேறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியின்  வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி T20 உலகக் கோப்பை தொடருக்கான இறுதி 15 பேரைக் கொண்ட அணி இறுதி செய்யப்பட்டு ஐசிசிக்கு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X