கனியவள சேவை 6 மாதங்களுக்கு அத்தியாவசிய சேகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கங்கள் அதனை மீறி செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

October 18, 2022, 10:48 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X