150 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடிகளுக்கு தொண்ணூறு உரிமங்களும் உணவகங்களுக்கும், பியர் மற்றும் வையின் விற்பனைக்கும் மற்ற அனுமதிப்பத்திரங்களும்  வழங்கப்பட்டுள்ளன.

November 12, 2022, 7:41 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X