2022 ம் ஆண்டுக்கான 3 வது லங்கா பிரீமியர் லீக்கின் போட்டிகள் 🇱🇰🏏 (LPL), ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 21, வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 அணிகள் கொண்ட இத்தொடர் மொத்தமாக 24 போட்டிகள் கொண்டதாக நடைபெறவிருக்கிறது.

முதல் ஆரம்ப  போட்டிகள் கொழும்பு R. பிரேமதாச விளையாட்டரங்கிலும்,பின்னர் நடைபெறும் மிகுதிப்போட்டிகள் ஹம்பாந்தோட்டை MRICS இலும் இடம்பெறும்.

June 10, 2022, 5:53 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X