அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது .

அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீரமானித்திருந்தது . அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முன்மொழிவுகளை உள்ளடக்கி இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான பல முக்கிய விடயங்கள்  தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு  தெரிவிக்கப்பட்டுள்ளது .

June 13, 2022, 8:53 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X