3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரங்கள் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பகிரப்பட்டன.

குறித்த காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருள் விநியோகத்தில் ஈடுப

June 19, 2022, 8:35 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X