புத்தளம் – குருநாகல் வீதியின் கல்லடிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் லொறியொன்றின் ஊடாக கொண்டு செல்லப்பட்ட 4,000 லீற்றர் பெற்றோல் புத்தளம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

August 15, 2022, 11:24 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X