தொடர்ந்து 6 வது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .

கடந்த 8 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

கப்பலில் உள்ள எரிவாயுவிற்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உன்னாகுவதுடன் மக்கள் பல இடங்களில் வரிசைகளில் காத்திருப்பதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர் .

June 13, 2022, 9:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X