பிரதமர் தினேஷ் குணவர்தன கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டார்.

இன்று காலை புனித தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்தனர்.

பிரதமராக பதவியேற்ற பிறகு கண்டி புனித தலதா மாளிகைக்கு பிரதமர் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

July 31, 2022, 1:29 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X