ஐக்கிய தேசியக் கட்சியின் 76 வது ஆண்டு நிறைவு விழா “எக்வேமு” என்னும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செப்டம்பர் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

September 2, 2022, 4:29 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X