காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

August 3, 2022, 12:14 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X