முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளவர் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதியளிப்பது யார் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விசேட சலுகைகளை முன்னாள் ஜனாதிபதி மற்றும் பதவியில் இருக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் அனுபவிக்கும் உரிமை உண்டு என பந்துல குணவர்தன இதன் போது தெரிவித்துள்ளார்.

August 16, 2022, 1:34 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X