கடந்த மே மாதம் 09ஆம் திகதி தனியார் பேருந்துகள் எரிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பஸ்கள் தீவைக்கப்பட்டமையால் தற்போது குறித்த பஸ் உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

August 25, 2022, 12:10 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X