மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கையின் பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று பாராளுமன்ற அமர்வு 9.30க்கு ஆரம்பமானது.

இந் நிலையில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எனினும் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரசன்னமாகியிருக்கவில்லை.

September 9, 2022, 11:12 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X